சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா!


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments