ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment