8 ஆண்டுகளாக மலைக்குகைக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ரஷ்யப் பெண்


கர்நாடகாவில் 2017ம் ஆண்டு முதல் குகைக்குள் 2 மகள்களுடன் வாழ்ந்து வந்த ரஷ்யப் பெண் மீட்கப்பட்டுள்ளார். விசா காலாவதியானதால் நினா குட்டினா என்ற அந்தப் பெண் கோகர்ணா வனப்பகுதியில் உள்ள ஆபத்தான குகைக்குள் 8 ஆண்டுகளாக மறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் மலைப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தனர்.தான் கோவாவில் இருந்து கடவுளை நினைத்து தியானம் செய்ய வந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

No comments