பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழின அழிப்பின் ஒரு பகுதியான கறுப்பு யூலை இனப் படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில்

ஆயிரக்கணக்கன மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நினைவேந்தலுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

No comments