மனிதச் சங்கிலி அமைத்து 9,100 புத்தகங்களை நகர்த்த உதவிய மக்கள்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள செல்சியா என்ற சிறிய நகரத்தில், 5,000 பேர் வசிக்கும் ஒரு சிறிய நகரமாகும். அங்கு ஒரு புத்தக்கடையிலிருந்து புத்தகங்களைப் புதிய கடைக்கு மாற்றுவதற்காக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு மனிதச் சங்கிலியை அமைந்து புத்தகங்களை புதிய கடைக்கு நகர்த்த உதவுவதற்காக அணிவகுத்திருந்தனர்.
இந்த மனித சங்கிலியில் அனைத்து வயதினரையும் சேர்ந்த சமூக உறுப்பினர்களும் பங்கேற்றனர். மொத்தம் 9,100 புத்தகங்கள் ஒவ்வொன்றாக தொலைவில் உள்ள புதிய சில்லறை விற்பனை இடத்திற்கு நகர்த்தப்பட்டன.
Post a Comment