இலங்கை வந்த இந்திய பிரதமர் திரும்பிய நிலையில் கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் (38 வயது) கரவனெல்ல மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
Post a Comment