பகலில் சைக்கிள்: இரவில் வீடு!




வன்னி தேர்தல் தொகுதியில தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளராக அறிமுகமான ஒருவர் தற்போது தமிழரசின் வீட்டு சின்னத்திற்கு பாய்ந்துள்ளார்.

அந்தோனி டலிமா கனிஸ்ரா என்ற பெண் சட்டத்தரணியே பகலில் சைக்கிளில் போட்டியிட தயாராகிவிட்டு பின்னர் வீட்டிற்கு பாய்ந்துள்ளார்.

கதிரை ஆசை எவ்வாறு எல்லாம் ஆட்களை ஆட்டிப்படைக்கின்றதென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments