மாவை மாம்பழத்துடன்!

 

தமிழரசின் ஜனநாயகப்பிரிவினருக்கு முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா தனது ஆதவை தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் கே.வி.தவராசா தலைமையிலான அணியினர் மாவையை அவரது வீட்டில் சந்தித்து மாம்பழம் வழங்கி ஆதவை கோரியிருந்தனர்.




No comments