சி.வி சீற்றம்:தோல்வியென சாபம்!!



அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் தோற்கடிக்கப்படுவார்கள் என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொதுவேட்பாளரிற்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் தோற்கடிக்கப்படுவார்கள் என சி.வி.விக்கினேஸ்வரன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments