பெருங்குடிகள் பரிதாபம்:போத்தல்கள் இல்லை



வாக்களிப்பு இலஞ்சமாக மதுபானம் வழங்குவதை தவிர்க்க இலங்கையில் தேர்தல் தினத்தையண்டி மதுபானச்சாலைகள் மூடப்படவுள்ளன..

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்

No comments