நாதஸ்வர வித்துவான் விபத்தில் மரணம!



யாழில் இளம் நாதேஸ்வர வித்துவான் விபத்தில் இன்றிரவு பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் இளம் நாதேஸ்வர வித்துவான்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


No comments