ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சின்னத்தை வௌிப்படுத்தி தேர்தல் பேரணியொன்றை முன்னெடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான தேர்தல் பிரசாரம் எனத் தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Post a Comment