மார்சா அல்லா-சரத்:மேடையில் 10:பார்வையிட 5?
புலிகளை அழித்தமைக்காக உரிமை கோரும் சரத் பொன்சேகா தனக்கு தாக்குதல் நடத்திய போது தப்பித்த கார் சகிதம் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்.எனினும் அவரது மேடையில் பத்துப்பேரும் பார்வையிட ஜந்துபேரும் என நாறிக்கிடக்கின்றது அவரது பிரச்சார களம்
ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று இடம்பெற்றது.
ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது.
சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் ‘அரிக்கேன் விளக்கு’ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

Post a Comment