சஜித்திற்கு வடக்கில் கண்?

 


30 வருடகால யுத்தத்தின் சாபத்தினால் அவல வாழ்வை முன்னெடுத்து வரும் வடக்கு மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின்  நோக்கமாகும் என  சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

சரியான திட்டமிடல் ஊடாக சரியான தொலைநோக்கு பார்வையில் மிக இலகுவாக கட்டியெழுப்பக்கூடியதுடன் அடிமட்டத்தில் இருந்து பெறப்படும் கருத்துக்கள் ஆலோசனைகளின் பிரகாரம் வகுக்கப்படும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பேன் என  சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

No comments