குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகில் இருந்து கைக்குண்டு மீட்பு
காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள கால்வாய்க்குள் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதேரால் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment