மான்செஸ்டர் விமான நிலையத்தில் மின்துண்டிப்பு: விமானங்கள் இரத்து!! நெரிசரில் பயணிகள்!


மான்செஸ்டர் விமான நிலையத்தின் இரண்டு முக்கிய முனையங்களில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

முனையம் 1, முனையம் 2 வழியாப் பயணிக்கும் பயணிகள் அதிகாலை ஏற்பட்ட மின்தடையால் பாதுகாப்பு அமைப்பும், பொருட்களை அனுப்புப் பகுதிகள் இங்காது கடுமையாகப் பாதிப்படைந்தன.

இதனால் அடுத்து அறிவிப்பு வரும் வரை விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இதனால் அங்கே பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் நீண்டு வரிசையில் நின்றனர்.

டெர்மினல் 3 வழியாக பறக்கும் பயணிகள் வழக்கம் போல் விமான நிலையத்திற்கு வர வேண்டும், ஆனால் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டது.

No comments