பாகிஸ்தானில் வெப்ப அலை: 568 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கடந்த ஆறுநாட்களில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 568 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49° - 50° செல்சியஸாக வெம்பம் அதிகரித்துள்ளது. வீடுகள் இல்லாமல் வசிப்போர் மற்றும் போதை பொருள் பழகத்திற்கு அடிமையானவர்களே அதிகளவு உயிரிழந்துள்ளனர்.
Post a Comment