கோத்தாவிற்கு இந்தியாவின் புத்த போதனைகள் !
கோத்தாவிற்கு இந்தியாவின் புத்த போதனைகள்
இலங்கை சிங்களவர்களிற்கு உண்மையான புத்தரின் போதனைகளை கற்பிக்க கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முற்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘புத்தம் சரணம் கச்சாமி’ கண்காட்சிக்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ‘புத்தம் சரணம் கச்சாமி’ கண்காட்சிக்கு விஜயம் செயதுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான சிங்கள பார்வையாளர்கள் கண்காட்சியால் பரவசமடைந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment