ரணில் வந்தாலும் காணி பிடிப்பு தொடரும்!
ஜனாதிபதியின் தேர்தல் ஆதரவு கோரும் வடக்கிற்கான வருகை மத்தியில் மறுபுறம் இலங்கையின் முப்படைகளிற்கான காணிபிடிப்பு மட்டும் ஓய்ந்தபாடாவில்லை.
யாழ்ப்பாணத்தின் கரையோர கிராமங்களில் ஒன்றான சுழிபுரம் திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு இன்று மீண்டும் மக்கள் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
சுழிபுரம் காட்டு புலம் பகுதியில் கடற்படையினர் முகாமிட்டுள்ள தனியார் காணியினை நில அளவை திணைக்களம், கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக அளவீடு செய்ய இன்றும் முற்பட்டிருந்தது.அதற்கேதுவாக சுழிபுரம் காட்டுபுலத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் மக்காளல் அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அளவீட்டு பணிகளை பூரணப்படுத்தாது தாம் திரும்பி செல்வது
Post a Comment