சொக்க தங்கம் மைத்திரி!தாம் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும் வெளிப்படுத்துங்கள் என்று இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

No comments