ஆளுநர் வில்லி இராஜினாமா?



மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரிற்கான பரப்புரைகளிற்கு ஏதுவாக தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் மே 02ம் திகதி முதல் இந்த இராஜினாமா அமுலுக்கு அவரும் என்றும் அவர் மேலும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments