புடின் 150,000 கட்டாய இராணுவ சேவைக்கு உத்தரவிடுகிறார்
ரஷ்யாவில் 150,000 புதிய இராணுவ வீரர்களை இணைக்கும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவில் உள்ள அனைத்து ஆண்களும் ஒரு வருட கட்டாய இராணுவ சேவையில் பணியாற்ற வேண்டும்.
ரஷ்யாவில் உடனடியாக போரிடத் தயாராக சுமார் 1.32 மில்லியன் படைவீரர்கள் உள்ளனர். இதை விடுத்து 2 மில்லியன் போர் வீரர்கள் பயிற்சிகள் பெற்று போருக்கு வரக்கூடிய நிலையில் உள்ளனர்.

 
 
 
 
 
Post a Comment