கடனுக்கு விமானங்கள்:குண்டு வீச அல்ல!!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கையில் உள்ள தனியார் விமான சேவையான Fitz Air இடமிருந்து Airbus A.320 ரக விமானமொன்றை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் பெல்ஜியம் விமான சேவையிலிருந்து Airbus A. 330-200 ரக இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இவை பெல்ஜிய ஏயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றன.
Post a Comment