மாவீரர் இல்லத்தில் துயில் கொள்ள அனுமதி கேட்டு தலைவர் பிரபாகரன் இல்லத்திற்கு வந்த மாவீரன் சாந்தன் என நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்.சாந்தனின் புகழுடலுடன் பயணித்த நிலையிலேயே இந்நிலை தகவலை அவர் இன்றிரவு வெளியிட்டுள்ளார்.
Post a Comment