நைஜீரிய பல்கலைக்கழகத்தில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கம் கொன்றது


தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஒபாஃபேமி அவோலோவோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் பூங்காக் காவலர் ஒருவர், பத்தாண்டுகளாகப் பார்த்து வந்த ஆண் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவம் நடந்தபோது ஒலபோட் ஒளவுயி சிங்கத்திற்கு உணவளித்துக்கொண்டிருந்தார். மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் மற்றுமொரு ஊழியர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments