240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஊர்வன ஒன்றுக்கு உருவம் வெளிவந்தது


240 மில்லியன் ஆண்டுகள் பழைமையான நீளமான கழுத்தைக் கொண்ட கடல் ஊர்வன ஒன்றின் முழுமையாக உருவம் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்த உருவம் சீனாவின் டிரகனுடன் ஒப்பிடப்பட்டது. டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ் புதைபடிவங்கள் முதன்முதலில் 2003 இல் தெற்கு சீனாவில் உள்ள குய்சோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

ட்ரயாசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசருக்கு 32 தனித்தனி கழுத்து முதுகெலும்புகள் கால்கள் இருந்தன.


No comments