ஸ்பெயின் வலென்சியாவில் தீ விபத்து: பலரைக் காணவில்லை!!


ஸ்பெயின் வலென்சியா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (கிரென்ஃபெல் டவர்) ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரைக் காணவில்லை.

தீயணைப்பு வீரர்கள் இன்று கட்டித்திற்குள் நுழையும் போது 14 பேரின் உடல்களை மீட்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். உள்ளே சிக்கிய யாரும் உயிருடன் இல்லை என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

நேற்றிரவு ட்ரோனை அனுப்பிய தீயணைப்பு வீரர்களால் மொட்டை மாடியில் இறந்த நான்கு பேரின் உடல்கள் காணப்பட்டன.

கட்டிடத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் வசித்தார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


No comments