காணி அளவீடு காணி பிடிக்கவில்லையாம்!



மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி தெற்கு J/240, குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211 பிரதேசத்தில் விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்களது எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பதிலளித்த யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்    குறித்த அளவீடுகள் காணி சுவீகரிப்புக்காக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மதிப்பீட்டு அறிக்கைக்காக மேற்கொள்ளப்படுவதாகவும், இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பொறுப்பு என்றும் 

No comments