வக்கற்றுப்போனதா? யாழ்.ஆயர் இல்லம்!இந்திய பக்தர்கள் புறக்கணித்திருந்த நிலையில் தெற்கிலிருந்து வருவிக்கப்பட்ட கடற்படையினரது குடும்பங்கள் சகிதம் கச்சதீவு அந்தோனியார் உற்சவம் நடந்து முடிந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த 4454 பக்த்தர்களுடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று (23) இடம்பெற்றன.

இதனிடையே திருச்சொருபத்தை காவிச்செல்வதும் இலங்கை கடற்படைக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்ட நிலையில் யாழ்.ஆயர் வலுவற்றதாகிவிட்டதாவென உள்ளுர் பக்தர்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.


No comments