இரு கை உயர்த்தி ஆதரவு!



தமிழரசுக்கட்சியின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை தெரிவில் வாக்கெடுப்பின் போது இரு கைகளையும் உயர்த்தி ஆதரவளித்தமை புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் அணிக்கு  ஆதரவாக இரண்டு கைகளையும் உயர்த்தும் இன்னுமொரு ஆதாரம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே அவ் அணியை சார்ந்த  தமிழ் அரசு வாலிபர் முன்னணி  தலைவராக  ஐந்து வருடங்கள்  பதவி வகித்த நபர் இரண்டு கைகளையும் உயர்த்திய படமும் வெளியாகியிருந்தது தெரிந்ததே .


No comments