உடுத்துறையில் கரையொதுங்கியத மர்மப் பொருள்!!
யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்கரையில் மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது.
குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

Post a Comment