நன்றி மறக்காத மகிந்த!



வீரகேசரி நாளிதழ் மற்றும் வாரவெளியீடு ஆகியவற்றின் பிரதம ஆசிரியரும் ஜக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தருமான சிறீகஜனின் மாமியார் மரணமடைந்துள்ள நிலையில்  அவரது புகழுடலிற்கு மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அஞ்சலிக்காக பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச அஞ்சலி  செலுத்தினார். 


No comments