அமைச்சர் சனத் நிஷாந்த பலி!



 கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் ட்ரக் வண்டி மோதியதில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.




No comments