நயினை நாக பூசணி அம்மன் பொங்கல்


தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் -  நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன 





No comments