ஈபிடிபிஆதரவாளர்கள் புத்திஜீவிகளாம்
வடக்கிற்கான நான்கு நாள் விஜயமாக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சியின் அங்கயன் அணி ஆதரவாளர்களை சந்தித்திருந்தார்.
ஆனாலும் ஜனாதிபதி புத்திஜீவிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டாக .அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சரின் ஏற்பாட்டில் பாடகி கில்மிசாவை விருந்துபசாரத்தின் இடையே ஜனாதிபதி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிததுள்ளார்.


Post a Comment