இந்தியாவிற்கு தொடர்ந்தும் அல்வா!இலங்கை விமானப்படை (SLAF) சீனாவிடமிருந்து இரண்டு அதிநவீன Harbin Y-12-IV விமானங்களைப் பெற்றுள்ளது, 

குறித்த இரண்டு விமானங்களும் இரத்மலானை விமானப்படை தளத்தில் வைத்து இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

No comments