ரணிலுடன் உறவா??:கிடையாது



ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கம் காணவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொரு நிகழ்வு ஒருபோதும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

“சில ஊடக நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்திடம் இருந்து பண வெகுமதிகளை பெற்றுக்கொண்டு அவ்வாறு செய்கின்றனர்” என பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No comments