கில்மிசாவை ரணிலும் வாழ்த்தினாராம்!



இந்திய தொலைக்காட்சியில் பாடல் நிகழ்வில் வெற்றியீட்டிய கில்மிசாவை தமிழ் கட்சி தலைவர்கள் பாராட்டிவர சளைக்காது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்தியதாக தெரியவருகின்றது.

இன்று மாலை தொலைபேசி அழைப்பு எடுத்து கில்மிசாவை வாழ்த்தினார் என குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இலங்கைக்கு பலாலி விமானநிலையம் ஊடாக திரும்பும் கில்மிசாவை வாழ்த்த ஊர் மக்கள் தயாராகிவருகின்றனர்.

No comments