
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் காவல்துறையினரின் கெடுபிடிகள் மற்றும் கொடிகள்
அறுத்தெறிந்துகொண்டிருந்த சமநேரத்தில் மக்கள் காவல்துறைக்கு அஞ்சாது உணர்புபூர்வமாக மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவேந்தலை முன்னெடுத்திருந்தார்கள்.
Post a Comment