மதுரையில் தமிழக வாழ்வுரிமை கட்டிசின் நினைவேத்தல்;

மதுரையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

கட்சியின் நிறுவுனர்  சட்டமன்ற உறுப்பினர் பன்ரிருட்டி தி. வேல்முருகன் தலமைதாங்கி ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக தமிழின உணர்வாளர்  மும்பை வழக்கறிஞர் ஸ்டாலின் சிறப்புரை நிகழ்தினார், அத்துடன் பொட்டு அம்மான் எழுத்தும் பேச்சும் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

No comments