திருச்சியில் பலாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்! ஈகைச்சுடர் ஏற்றிய சீமான்!

 நாம் தமிழர்  கட்சி சார்பில் மாவீரர் நாளை திருச்சி ஜி கார்டன் திடலில் பேரெழுச்சியாக நினைவேந்தப்பட்டது. 

மாநாடுபோல் பல்லாயிரக்கணக்கில் திரண்ட கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மாவீரர் தெய்வங்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக மெழுகுதிரி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

முன்னதாக கட்சி கொடி ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்த தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாயக நேரப்படி மாலை 6:07 க்கு ஈகைச்சுடரினை ஏற்றி, பின் சிறப்புரை ஆற்றினார்.No comments