நல்லூர் மாவீரர் நினைவாலையத்தில் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலையம் முன்றலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகள்வில்

ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு தமது வணக்கங்களை செலுத்தினர்.

No comments