ஈரானிடம் 3 அணுகுண்டுகளைத் தயாரிக்கும் யூரேனியம் உள்ளது


ஈரானிடம் மூன்று அணு குண்டுகள் தயாரிக்கும் அளவான செறிவூட்டப் பட்ட யுரேனியம் உள்ளதாக சர்வதேச அணுசக்தி கண்காணிப்பகம் (IAEA) அறிக்கைகள் கூறியுள்ளன.

ஈரானிடம் 4,500 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யூரேனியம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் ஈரான் யுரேனியத்தை மிக வேகமாக செறிவூட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் 2015 ஆண்டும் செய்து ஒப்பந்தத்திக் கீழ் 203 கிலோ கிராம் யூரேனியத்தை வைத்திருக்க ஒப்புக் கொண்டது. ஆனால் அது தற்போது 22 மடக்காக ஈரான் அதிகத்துள்ளது.

ஈரானில் உள்ள அனைத்துவிட காண்காணிப்புக் கருவிகளையும் ஈரான் செயழிழகச் செய்துவிட்டது. இதனால் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பகம் ஈரானைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாமல் உள்ளது. இதேநேரம் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்களை ஈரானுக்குள் வருவதற்கு தடைவிதித்துள்ளது.

No comments