காசா பாலஸ்தீனியர்கள் இனிமேல் இஸ்ரேலுக்குள் இருக்கவும் முடியாது: வேலை செய்யவும் முடியாது!!
இஸ்ரேலிப் படைகள் காசாவின் பிரதான வீதியான சலா அல் - டின் பயன்படுத்தி காசா நகரை சுற்றி வளைத்துள்ளது. இந்நிலையில் அங்க கடுமையான மோதல்கள் இடம்பெறுகின்றன.
இதேநேரம் இஸ்ரேலில் காசாப் பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் இனிமேல் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் திருப்பி காசாப் பகுதிக்க அனுப்படுவார்கள். காசாப் பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் இனிவரும் காலங்களில் இஸ்ரேலுக்குள் வந்து வேலை செய்யதவற்கு அனுமதிக்கமாட்டார்கள். காசாவுடன் அனைத்து தொடர்புகளையும் இஸ்ரேல் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
Post a Comment