திருமலை ஆலங்குளம் துயிலுமில்லம் செல்லத் தடை: வீதியில் விளக்கேற்றிய மக்கள்

திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சென்ற மக்கள் மூதூர் நாவலடிச்சந்தியில் தடுத்து நிறுத்தப்பட்ட வேளை அவ்விடத்திலேயே 6.05 க்கு

சுடர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.


No comments