முல்லையில் வர்த்தக நிலையங்கள் விடுமுறையில்!



மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று நாளையும் புதுக் குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.

அதன்படி நாளைய தினம் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதைபொதுமக்களுக்கு அறியத்தருவதோடு இந்த கதவடைப்பு போராட்டங்களினால் ஏற்படும் இடயூறுகளுக்கும் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments