காவல்துறை குவிப்பு: தடைகளை உடைத்து அம்பாறையில் விளக்கேற்றிய கஜேந்திரகுமார்!

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் விக்கேற்றச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனையவர்களை செல்லவிடாது

காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுக்கப்பட்ட நிலையில் தடைகளை உடைத்து மாவீரர்களுக்கு விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


No comments