இன்றிரவு கிளிநொச்சி பெரியபரந்தனில் இரண்டு மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை கல்வி புலத்தினரிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
எனினும் மாணவிகளது தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளிவந்திருக்கவில்லை.
மீண்டும் அதிகரித்துவரும் தற்கொலைகள் பல மட்டத்திலும் அச்சத்தைதோற்றுவித்துள்ளது.
Post a Comment