இதுவரை 64 ஐ.நாவின் நிவாரணப் பணியார்கள் பலி!!
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் (UNRWA) 64 பணியாளர்கள் இதுவரை காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பின் அதிகாரியான தகவல்தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்கள் சக ஊழியர் சமீர் அவரது மனைவி மற்றும் எட்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்டார். நாங்கள் அவரையும் அவரது குடும்பத்தினருடன் துயரைப் பகிர்ந்துகொள்கிறோம். இதுவரை காசாவில் 64 பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment