நாகை- காங்கேசன்துறை கப்பல்:தள்ளாடுது

 


பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நாகை- காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் திங்கள், புதன், வெள்ளி மட்டும் இடம்பெறும் என அறிவிப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாகையிலிருந்து காங்கேசன்துறை வருவதற்கு இன்று 7 பயணிகள் மாத்திரமே முற்பதிவு செய்துள்ளதையடுத்தே கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெரும் பிரச்சாரங்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவை முதல் நாளே தள்ளாடத்தொடங்கியமை அனைத்து மட்டங்களிலும் அதிர்ச்சியை தந்துள்ளது. 


No comments